👏👍🤛🤲🖖 Hand Emoji-க்களின் உண்மையான அர்த்தங்கள்! 

Hand Emoji meanings
Hand Emoji meanings

கடந்த சில ஆண்டுகளாகவே நாம் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகிறோம். அதில் நாம் நினைத்து பார்க்காத பல புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, எமோஜி எனப்படும் சிறு சிறு சமிங்கை உருவங்கள் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. ஆனால் பலருக்கு எமோஜிக்களின் உண்மையான அர்த்தம் தெரிவதில்லை. இந்த பதிவில் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் Hand Emoji-க்களின் உண்மையான அர்த்தங்கள் என்னவென்று நாம் தெரிந்து கொள்ளலாம்.  

👋 Waving hand - கை அசைப்பது.

🤚 Raised back of hand - கையின் பின்புறத்தை உயர்த்துவது.

🖐 Hands with splayed finger - கை விரல்களை அகலமாக விரித்து காட்டுவது.

✋ Raised hand - கையை உயர்த்துவது.

🖖 Vulcan salute - இது ஒரு விதமான சல்யூட்.

👌 Ok - சரி என்பதற்காக பயன்படுத்துவது. 

🤌 Pinched fingers - கொஞ்சுவதற்காக விரல்களை பயன்படுத்துவது.

🤏 Pinched hand - இது கிள்ளுவதைக் குறிக்கும்.

✌ Victory hand - வெற்றிக்குறி. 

🤞 Crossed fingers - இதை அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்துவார்கள்.

🤟 Love you - உன்னை காதலிக்கிறேன்.

🤘 Horn sign - கொம்பின் அடையாளம். 

🤙 Call me hand - என்னை அழையுங்கள்.

👈 Index finger pointing left - ஆட்காட்டி விரல் இடதுபுறம் சுட்டிக்காட்டுவது.

👉 Index finger pointing right - ஆட்காட்டி விரல் வலதுபுறம் சுட்டிக்காட்டுவது. 

👆 Index finger pointing up - ஆட்காட்டி விரலை மேலே சுட்டிக்காட்டுவது.

👇 Index finger pointing down - ஆட்காட்டி விரலை கீழே சுட்டி காட்டுவது.

🖕 Middle finger - நடுவிரல்.

☝ Forehand Index finger pointing up - முன்பக்கமாக ஆட்காட்டி விரலை மேலே சூட்டிக்காட்டுவது. 

🫵 Index finger pointing at viewer - பார்ப்பவரை நோக்கி ஆட்காட்டி விரலை காட்டுவது. 

👍 Thumbs up - ஏதேனும் சரியாக நடந்தால் இப்படி காட்டலாம்.

👎 Thumbs down - ஏதேனும் மோசமாக நடந்தால் இப்படி காட்டலாம்.

✊ Raised fist - உயர்த்தப்பட்ட முஷ்டி. 

👊 Fist - நேராக முஷ்டியை காட்டுதல்

🤛 Left facing fist - இடதுபுறம் காட்டும் முஷ்டி

🤜 Right facing fist - வலதுபுறம் காட்டும் முஷ்டி.

👏 Clapping hands - கை தட்டுதல்

🙌 Raised hands - இரு கைகளையும் மேலே தூக்குவது.

👐 Open hands - விரிந்த கைகள்.

🤲 Palms together hands - கைகளை ஒன்றாக சேர்த்து வேண்டுதல்.

🤝 Handshake - கை குலுக்குதல்.

🙏 Praying hands - வணங்கும் கைகள்.

✍ Writing hands - எழுதும் கைகள்.

💅 Nail polish - நெயில் பாலிஷ் போடுவது.

🤳 Selfie hand - செல்பி எடுப்பதை குறிக்கும்.

💪 Flexed biceps - நம்முடைய சக்தியை காட்டுவது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com