இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! உங்கள் சாதாரண வீட்டையும் 'ஸ்மார்ட்' ஆக்கலாம்!

gadgets available online
Budget gadgets
Published on

குறைந்த விலையில் ஆன்லைனில் கிடைக்கும் சில கேஜெட்டுகள் மற்றும் தயாரிப்புகள் சில...

வாலட் நிஞ்ஜா 18-இன்-1 டூல் (Wallet Ninja 18-in-1 Tool):

கிரெடிட் கார்டு வடிவிலான இந்த உலோகக் கருவி பாட்டில் ஓப்பனர், ஸ்க்ரூடிரைவர், அளவுகோல் மற்றும் போன் ஸ்டாண்ட் என 18 வேலைகளைச் செய்யும். இது துருப்பிடிக்காத, மடியாத எஃகு மூலம் செய்யப்பட்டு, நம் பணப்பையில் எளிதாக வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் கடைகளில் கிடைக்கிறது.

மோஷன் சென்சார் விளக்குகள் (Motion Sensor Lights):

நடமாட்டத்தை உணர்ந்து தானாக எரியும் விளக்குகள் அலமாரிகள் மற்றும் படிக்கட்டுகளுக்கு ஏற்றவை.

ப்ளூடூத் ஆடியோ ரிசீவர் (Bluetooth Audio Receiver):

பழைய ஸ்பீக்கர்களை ப்ளூடூத் ஸ்பீக்கர்களாக மாற்ற இது உதவும்.

USB கேபிள் ப்ரொடக்டர் (Cable Protectors):

மிகக்குறைந்த விலையில் சார்ஜர் கேபிள்கள் உடையாமல் இருக்க இவை உதவும்.

செல்ஃபி ஸ்டிக் மற்றும் ட்ரைபாட் (Tripod):

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிடுபவர்களுக்கு இது மிகவும் தேவையான ஒன்று.

ஸ்மார்ட் பிளக் (Smart Plug):

சாதாரண சாதனங்களை ஸ்மார்ட் சாதனங்களாக மாற்றும், தொலைதூரத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம். சாதாரண ஸ்விட்சுகளை போன் மூலம் கட்டுப்படுத்த உதவும். இவை அமேசான் தளத்தில் பல்வேறு பிராண்டுகளில் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
பெர்முடா முக்கோணத்தின் மர்மம் முடிவுக்கு வந்தது? பூமிக்கு அடியில் சிக்கிய பிரம்மாண்டம்!
gadgets available online

யுனிவர்சல் கார் சார்ஜர் (Universal car charger):

பல சாதனங்களுக்கு வேகமாக சார்ஜ் செய்யும் USB போர்ட்கள்.

கட்டப்படாத ஷூலேஸ்கள் (Untied shoelaces):

ஸ்னீக்கர்களுக்கான மீள்தன்மை கொண்ட லேஸ்கள். வசதியானது அமேசானில் கிடைக்கும்.

மினி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Mini Bluetooth Speaker):

சிறிய அளவு, சிறந்த ஒலித்தரம், எங்கும் எடுத்துச்செல்ல வசதியானது.

3-இன்-1 வயர்லெஸ் சார்ஜர் (3-in-1 Wireless Charger):

போன், இயர்பட்ஸ், ஸ்மார்ட்வாட்ச் ஆகியவற்றை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்யலாம். மடிக்கக் கூடிய மாடல்கள் இதன் சிறப்பம்சம்.

அமேசான் போன்ற தளங்களில் குறைந்த விலை கேட்ஜெட்டுகள் அல்லது பட்ஜெட் கேட்ஜெட்டுகள் எனத் தேடலாம். பண்டிகை காலங்கள் மற்றும் ஃபிளாஷ் சேல் சமயங்களில் தள்ளுபடிகள் கிடைக்கும். வாங்குவதற்கு முன்பு பிற பயனர்களின் விமர்சனங்களைப் படித்து தரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com