
இன்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். மாணவ மணிகள் மேற்கல்வி பயில விரும்புபவர்கள் சிறு தடங்கல்களைச் சந்திக்க நேரலாம்.
விசாகம் 4ம் பாதம்: ஆயுதம் தீ ஆகியவற்றில் கவனம் தேவை.
அனுஷம்: அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும்.
கேட்டை: வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6