விருச்சிகம் 01-07-2023

விருச்சிகம் 01-07-2023
Updated on

இன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். தைரியமாக எதையும் செய்வீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் இறுதியில் தீரும்.

அனுஷம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும்.

கேட்டை: பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

logo
Kalki Online
kalkionline.com