
இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும்.
விசாகம் 4ம் பாதம்: ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
அனுஷம்: பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
கேட்டை: அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7