விருச்சிகம் - 07-04-2023

விருச்சிகம் - 07-04-2023
Updated on

இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.உங்கள் செயல்களை கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். கவனம் தேவை.  

விசாகம் 4ம் பாதம்: யாரையும் நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது.
அனுஷம்: கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும்.
கேட்டை: பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

logo
Kalki Online
kalkionline.com