
இன்று எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை.
விசாகம் 4ம் பாதம்: பொருளும் புகழும் கூடும்.
அனுஷம்: அரசியலில் தொல்லைகள் விலகும்.
கேட்டை: மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5