விருச்சிகம் - 26-03-2023

விருச்சிகம் - 26-03-2023
Updated on

இன்று எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். சிக்கலான வேலைகளை முடிக்க எடுத்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தடை தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிலும் கவனம் தேவை.

விசாகம் 4ம் பாதம்: முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

அனுஷம்: பயணங்கள் செல்ல நேரலாம்.

கேட்டை: உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1, 7

logo
Kalki Online
kalkionline.com