

இன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்க: கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.
விசாகம் 4ம் பாதம்: வாழ்வு வளம் பெறும்.
அனுஷம்: துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
கேட்டை: நியாயமாகவும் நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9