சேமியா அல்வா

சேமியா அல்வா
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வாணி கணபதி, பள்ளிக்கரணை.

தேவையானவை:

சேமியா 1/4 கிலோ

ஜீனி 1/2 கிலோ.

நெய் = 1 கப்.

ஏலக்காய்4

பால் 1 கப்

செய்முறை:
சேமியாவை பாலில் 15 நிமிடம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஜீனியில் சிறிது நீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் போது அரைத்த சேமியா விழுதை ஊற்றி ந‌ன்கு கிளறவும். இத்துடன் 1/2 கப் சூடான நீரை விட்டு நன்கு கிளறி விட்டு இடையிடையே நெய் ஊற்றி கிளறவும். அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் படுத்தினால் சேமியா அல்வா தயார்..

logo
Kalki Online
kalkionline.com