0,00 INR

No products in the cart.

சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: வைரல் புகைப்படங்கள் !

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படத்தின் பிரத்யேகத் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். இதன் அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி.

டாக்டர்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடப்பதாகச் சொல்லப் ப்டுகிறது. அப்படி சிவகார்த்திகேயன் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கும் சிவகார்த்திகேயன் லைப்ரரியில் புத்தகம் படிப்பது போன்ற போட்டோ வெளியாகி உள்ளது.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

3D தொழில்நுட்பத்தில் விக்ராந்த் ரோனா!

0
-ராகவ் குமார். நான் ஈ படத்தின் வில்லனாக மிரட்டிய கிச்சா சுதீப், இப்போது ஹீரோவாக மிரட்டியுள்ள படம் விக்ராந்த் ரோனா!  பிரம்மாண்டாமான பொருள் செலவில்ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 3 D தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம்...

நாதிரு தின்னா.. நாதிரு தின்னா!

0
-லதானந்த் நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கும் படம் ‘நாதிரு தின்னா’! படத்தின் இயக்குனாராக மட்டுமல்ல.. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் நடனப்பயிற்சி என அனைத்தும் சுவர்ணா மேற்கொண்டிருகிறார். இவர் நடன அமைப்பாளராக 300க்கும் மேற்பட்ட...

இசைஞானி இசையமைப்பில் ஆங்கிலத் திரைப்படம்!

0
 - ஜிக்கன்னு. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது. ’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ படம் ஒரு ரொமாண்டிக்...

தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’

0
-லதானந்த் குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’. ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான  ‘ஆறாவது வனம்’ என்கிற...

நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!

0
-ராகவ் குமார்  நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.     மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...