#BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!

#BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இந்த மாதத்தின் 3 நாட்களில் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக டாஸ்மாக் நிவாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி மாத்ததின் முக்கிய மூன்று நாட்களுக்கு திற்க்கப்பட மாட்டாது. அந்தவகையில் இம்மாதம் 15 –ம் தேதி திருவள்ளுவர் தினம், 18 –ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவுநாள், 26 –ம் தேதி குடியரசு தினம் ஆகிய முக்கிய 3 நாட்களை முன்னிட்டு இந்நாட்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் 3 நாட்கள் மூடப்படும்.

இவ்வாறு தமிழக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com