Election Meme: அச்சச்சோ அச்சோ!

Election Meme
Election Meme
Updated on

லோக் சபா தேர்தலில் அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப் பட்டதுடன், பத்து தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்த நிலையில், தோல்வியால் சோர்ந்து விடாமல் 2026 சட்ட மன்றத் தேர்தல் வேலைகளை துவங்குமாறு தன் கட்சி வேட்பாளர்களுக்கு எடப்பாடியார் வேண்டுகோள் விடுத்தார்.

Election Meme
Election Meme
logo
Kalki Online
kalkionline.com