Election Memes 29
ஸ்பெஷல்
Election Memes 29 - ஓட்டா? நோட்டா?
ஓட்டா? நோட்டா?
நம் பாரத நாட்டின் பாராளுமன்ற தேர்தல் பட்டித் தொட்டியெல்லாம் பிரச்சார மோதல்!
பாராட்டு, திட்டு, வெட்டு
ஓட்டு, வேட்டு, நோட்டு
கேட்டு, பார்த்து, நொந்து போன
உள்ளங்களை பண்படுத்தும் முயற்சி இது.
புண்படுத்தும் நோக்கமின்றி
(புன்) சிரிப்பை மூட்டச்செய்யும்
எண்ண எழுச்சி இது.
Election Memes 29