#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!

#BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது!
Published on

மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வாகனங்களுக்கு சமீபத்தில் டோல்கேட் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் அந்த டோல்கேட்டை  கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை கடந்து சென்ற வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com