
அன்பு வாசகர்களே!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
கல்கி குழுமம் நடத்திய 55 வார்த்தை 'மினி மினி' சிறுகதை போட்டி அமோக வரவேற்பைப் பெற்றது. ஏராளமான வாசகர்கள் பங்கேற்று பெருமிதப்படுத்தி விட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்கி குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதனை தொடர்ந்து இந்த 2025 புத்தாண்டினை சிறப்பிக்கும் விதமாக நமது கல்கி குழுமம் 'Cine Quiz' போட்டியை நடத்துகிறது.
போட்டி கால அளவு: (01/01/2025) மாலை 7 மணி முதல் (02/01/2025) மாலை 7 மணிவரை.
குறிப்பு:
இந்த போட்டியில், திரையில் வந்த புத்தாண்டு சிறப்புகளை மையப்படுத்தி 10 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.
ஒருவர் ஒருமுறை மட்டுமே பதிலளிக்க வேண்டும்.
அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையளித்த வாசகர்களுள் குலுக்கல் முறையில் தேர்வாகும் 10 பேருக்கு அன்பளிப்பு வழங்கப்படும்.
கீழே உள்ள படிவத்தில் உங்கள் பதிலை சமர்ப்பிக்கவும்.
படிவம் வரவில்லை என்றால் 'Click To Submit Response' பட்டன் மூலம் உங்கள் பதிலை சமர்ப்பிக்கலாம்.