நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்: திருக்குறள் மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் உரை!

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்: திருக்குறள் மேற்கோள் காட்டி குடியரசுத் தலைவர் உரை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

டெல்லியில் இன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி கல்வி தொடர்பாக பேசியபோது தமிழ் எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர் 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

கல்வி தொடர்பாகப் பேசும்போது ''கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.'' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது

logo
Kalki Online
kalkionline.com