புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசு மரியாதை!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா: தமிழக அரசு மரியாதை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் இன்றூ கொண்டாடப் படுகிறது. அதையொட்டி, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது.

இதுகுறீத்து தமிழக அரசு வெளீயிட்ட செய்திக் குறீப்பு;

சென்னை, கிண்டியிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வைக்கப் பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இவ்வாறூ தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com