–உஷாமுத்துராமன் திருநகர்.விண்ணில் பறக்க தெரிந்தகண்ணில் நம்பிக்கை தெரிய.நீ நம்புவது உன் இறக்கைகளையே!நான் மனம் வெம்பி புழுங்கினால்குணமடைய நீயே என் ஆசான்!தனம் எவ்வளவு இருந்தாலும்கண நேரம் கூட நம்பிக்கை இழக்காமல்உன்னைப்போல– சுதந்திரப் பறவையாகநிரந்தரமாக வலம் வர ஆசை!