

கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கூறிய வசனத்தை வைத்து இந்த புதையல் வேட்டை போட்டியை (Kamal Treasure Hunt) உருவாக்கியுள்ளோம்.
நீங்கள் அந்த வசனத்தை கண்டு பிடித்து பரிசை வெல்லும் அதிர்ஷ்டசாலி ஆகுங்கள்!
விதிமுறைகள்:
இந்த புதையல் வேட்டை போட்டி கல்கிஆன்லைன் இணையதளத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு க்ளுவும் ஒவ்வொரு கட்டுரையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
நாங்கள் இணைத்திருக்கும் சங்கிலி தொடரை பயன்படுத்தி, கட்டுரைகளைப் படித்து அதில் உள்ள க்ளுக்களை கண்டுபிடிக்கவும்.
எங்கள் கட்டுரைகளில் ஒளிந்திருக்கும் வசனத்தை தேடி கண்டுபிடிங்க. மொத்தம் 5 கட்டுரைகளில் உள்ள சொற்களை சேகரித்து, அவற்றை வரிசைப்படுத்தினால், கமல்ஹாசனின் படத்தில் வந்த ஒரு வசனம் உங்களுக்கு கிடைக்கும். அதை எங்கள் போட்டி படிவத்தில் நிரப்பி, பரிசு வெல்லும் வாய்ப்பை பெற்றிடுங்கள்!
க்ளுக்களை (வசனம்) கண்டு பிடித்த பிறகு, இறுதியாக இணைக்கப்பட்டிருக்கும் படிவத்தில் (Form) சரியான விடை மற்றும் உங்கள் விவரங்களை பதிக்கவும்.
ஒரு வார கால அவகாசம் மட்டுமே! (07/11/2025 - 14/11/2025)
சரியாக பதிலளித்தவர்களில் இருந்து அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் பரிசு: ₹1000
இரண்டாம் பரிசு (2 பேருக்கு): தலா ₹500