Valentine's Day 2024 - காதலிக்கான காதல் வரிகள்!

Valentine's Day 2024 greetings for girlfriend
Valentine's Day 2024 greetings for girlfriend
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
Valentine's Day 2024 greetings for girlfriend
Valentine's Day 2024 greetings for girlfriend
Valentine's Day 2024 greetings for girlfriend
Valentine's Day 2024 greetings for girlfriend
Valentine's Day 2024 greetings for girlfriend
Valentine's Day 2024 greetings for girlfriend

1. அவளில் நான்!... என் கவிதையில் அவள்!

2. என் வாழ்க்கையில் நான் துவண்டு நின்ற போது... நான் இருக்கிறேன் என்றவள் நீ....

3. என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் நீ... உன்னை தெரியாமல் கூட தொலைக்க மனமில்லை எனக்கு....

4. காதலர் தினத்தை கொண்டாட காதலி இருக்க வேண்டுமா என்ன? அவளின் நினைவுகளை ஒவ்வொரு நாளும் கொண்டாடும் வேளையில்...?

5. மீண்டும் மீண்டும் தோற்கிறேன்! பிடிவாதகாரியின் விவாதங்களை ரசித்த படியே!

logo
Kalki Online
kalkionline.com