வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து குவிப்பு: பட்டியலில் சச்சின்!

வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து குவிப்பு: பட்டியலில் சச்சின்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து சொத்துக்களை வாங்கி குவித்தவர்கள் பற்றிய தகவல்களை லண்டனிலிருந்து  'பண்டோரா பேப்பர்ஸ்'  என்ற பெயரில் சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.

லண்டனிலிருந்து வெளியாகும் இந்த 'பண்டோரா பேப்பர்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் சச்சின் டெண்டுல்கர் பெயரும் இடம்பெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com