பழங்கள் ஆரோக்யத்திற்கு மட்டுமன்றி , அழகுக்கும் நன்மை சேர்ப்பதாக உள்ளது. பலவகை பழஃபேஸ் பேக் களை பயன்படுத்தி சருமத்தை, உடலை, முகத்தைக்ளோவாக, ஆரோக்கியமாக வைக்கலாம்.
சில பேக்குகள் இதோ:
நன்றாக தெளிந்த தர்பூசணி ஜுஸ் ஒரு கப், அதை ஐஸ் டிரெயிலர் ஊற்றி வைத்து க்யூப் ஆனதும் எடுத்துக் கொண்டு அதை முகம்,கை, கால் கண்களில் ஒத்தி எடுக்க சொரசொரப்பு நீங்கி சருமம் மிருதுவாகவும், நல்ல நிறத்தையும் கொடுக்கும்.
1/2டீஸ்பூன் ஜாதிக்காய் பவுடர், மாசிக்காய் பவுடர், மற்றும் அன்னாசி பழச் சாற்றை சம அளவு கலந்து , முகத்தில் நன்கு தேய்த்து கழுவி வர சருமம் பளிச்சென்று கும்.
வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உ கிழங்கு , வெள்ளரிக்காய் இவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி சிறு மஸ்லின் துணியில் வைத்து விடவும். பின் அதில் ஏதாவது ஒன்றை வைத்து கண்களை மூடி வைக்கவும். இவ்வாறு செய்வதால் கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு, உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் .
கமலா ஆரஞ்சு பழம் ஒன்றை தண்ணீர் விடாமல் அரைத்து ஜுஸாக்கவும். மெல்லிய காட்டன் துணியால் ஜஉஸஐத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுக்க கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்தும் நல்ல கையையும் , பளபளப்பை மும் தரும்.
ஆரஞ்சு பழத்தின் தோலை வீணாக்காமல் வெந்நீரில் போட்டு ஆறியதும் அந்த தண்ணீரில் வெந்தயத்தை சேர்த்து தலையை அலச பேன், பொடுகு, அரிப்பு நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.
பேரீட்சை இரண்டு கொட்டை நீக்கி தர்பூசணி சாறுடன் கலந்து ஃபேஸ் பேக் ஆக போட பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வர டல்லாஸ் முகம் பளிச்சிடும்.
தக்காளி பழ விழுதை பால் எண்ணுடன் கலந்து பேக் போட்டு பின் குளிக்க கருமை மாறும் . சருமம் பளிச்சென்று இருக்கும்.
எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து தடவி கழுவி பின் குளிக்க மேனி மாசு மரஉவஇன்றஇ பளபளப்பாக இருக்கும்.