உலக கோப்பை 2023 போட்டி அட்டவணை வெளியானது! இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போ தெரியுமா?

உலக கோப்பை 2023 போட்டி அட்டவணை வெளியானது! இந்தியா -  பாகிஸ்தான் போட்டி எப்போ தெரியுமா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2023 ஆம் ஆண்டின் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் நடக்கும் அட்டவணை வெளியானது.

வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி, இறுதிப்போட்டி அதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் முடிவடைகிறது.

அதேபோல் ரசிகர்ளாகல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானாத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.

இதற்கான போட்டிகள் குறித்த முழு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதோ...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com