தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில்!

தமிழகத்தில்முழுஊரடங்குஅமல்படுத்தப்படுமாஎன்றகேள்விக்குஅமைச்சர்மாசுப்பிரமணியன்விளக்கமளித்தார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஒமைக்ரான வைரஸ் இப்போது சுமார் 30 நாடுகளில்பரவியுள்ளது. ஆனால் அதன் வீரியம் எப்படிப்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.இந்தவைரஸால்பாதிக்கப்பட்டவர்கள்உயிரிழந்ததாக இதுவரைதெரிவிக்கப் படவில்லை. மேலும் ஒமைக்ரான் பரவிய பட்டியலில்இடம்பெற்றுள்ளநாடுகளிலிருந்துவருபவர்கள், விமான நிலையத்தில் தீவிரகண்காணிப்புக்குஉட்படுத்தபிறகுதான்தமிழகத்திற்குள்அனுமதிக்கப்படுகின்றனர். அதன் பிறகும் வீட்டில்7 நாட்கள் தனிமையில்இருக்கவேண்டும்என்றும்வலியுறுத்தப் படுகிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் இப்போது முழுஊரடங்குக்கான சூழல் ஏற்படவில்லை.ஆனால் அனைவரும் முககவசம் அணீவது, தடுப்பூசியும்போட்டுக்கொளவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

-இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணீயம் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com