ரிஷபம் 01-07-2023

ரிஷபம் 01-07-2023
Updated on

இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். நிதி நிலைமை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

ரோஹிணி: முயற்சிகள் நல்ல  தரும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

logo
Kalki Online
kalkionline.com