
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: இன்று முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.
ரோஹிணி: எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5