ரிஷபம் - 02-04-2023

ரிஷபம் - 02-04-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும்.  பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.
ரோஹிணி: தமப்திகளிடையே அன்பு மேலோங்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

logo
Kalki Online
kalkionline.com