
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அலைச்சல்கள் வரலாம்.
ரோஹிணி: சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9