
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும்.
ரோஹிணி: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6