

இன்று மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும்.புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு. கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும்.
ரோஹிணி: வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உழைப்பு வீண் போகாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9