ரிஷபம் - 11-02-2023

ரிஷபம் - 11-02-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரோஹிணி: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

logo
Kalki Online
kalkionline.com