
இன்று எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம்.
ரோஹிணி: பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பிள்ளைகளுக்காக செலவு செய்யவும் நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6