ரிஷபம் 19-07-2023

ரிஷபம் 19-07-2023
Updated on

இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வியாபாரம் செழிப்படையும்.

ரோஹிணி: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறைகள் ஏற்பட்டு மறையும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எதிலும் உஷாராக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

logo
Kalki Online
kalkionline.com