ரிஷபம் 20-07-2023

ரிஷபம் 20-07-2023
Updated on

இன்று வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம் உரிமை அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரோஹிணி: தவறான வழிமுறைகளில் செல்வம் கரைய வாய்ப்புண்டு.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

logo
Kalki Online
kalkionline.com