
இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.
ரோஹிணி: காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: கஷ்டம் நீங்கி சுகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3