ரிஷபம் - 25-04-2023

ரிஷபம் - 25-04-2023
Updated on

இன்று சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. .

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
ரோஹிணி: பணவரத்து திருப்திதரும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

logo
Kalki Online
kalkionline.com