ரிஷபம் - 26-03-2023

ரிஷபம் - 26-03-2023
Updated on

இன்று கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும். விட்டு பிடிப்பது நல்லது. குழந்தைகளின்

எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: செலவுகள் கூடும்.

ரோஹிணி: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

logo
Kalki Online
kalkionline.com