online@kalkiweekly.com

spot_img

தாய்லாந்தில் ஆற்றின் நடுவே அசத்தல் ஓட்டல்!

தாய்லாந்தில்ஆற்றுவெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர ஓட்டல்கள் வெள்ளத்தில் மூழ்கி, மூடப்பட்டு விட்டன். இந்நிலையில் ஆற்று வெள்ளத்துக்கு நடுவே நடத்தப்படும் ஒரேயொரு ஓட்டல், மக்களிடையேபெரும் வரவேற்பைபெற்றுள்ளது.

தாய்லாந்தில்கடந்தசிலநாட்களாககடும்மழைபெய்துவருவதால், பல பகுதிகளில்வெள்ளம்ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாவோபிரயாஆற்றில் வெள்ளம்கரைபுரண்டுஓடுவதால், அதன் கரையோரஓட்டல்கள்மூடப்பட்டு விட்டன. பாங்காக்கிலும் ஆற்றங்கரையோரஉணவகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில்சோப்ரயாஆண்டிக்யூகபேஎன்றஓட்டலின்உரிமையாளர்புதுமையாகயோசித்து, அந்த வெள்ளத்திற்குநடுவில்ஓட்டலைதிறக்கமுடிவுசெய்தார். அவர் ஐடியா பலித்தது. மக்கள் கூட்டம் அவர ஓட்டலி மொய்க்கத் தொடங்கியது. வெள்ளநீரால்சூழப்பட்டிருக்கும்மேஜைகளில்அமர்ந்தபடி, ஜாலியாகநீரில்கால்களைநனைத்துக்கொண்டே சாப்பிட விரும்புகின்றனர். அதனால் இந்த ஓட்டலில் கூட்டம்அலைமோதுகிறதுஅங்கு. இப்போதுஇந்தஓட்டலின்இருக்கைக்குப்பலர்சிலமணிநேரம்காத்திருக்கவேண்டியநிலைஏற்பட்டுள்ளதாம். இந்தஓட்டல்சமூகவலைதளங்களில்வைரலாகிவருகிறது.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

பில்கேட்ஸ் மகள் பிரமாண்ட திருமணம்: வைரல் போட்டோஸ்!

0
உலகப்பணக்காரர்களில் ஒருவரான பிட்கேஸின் மகள் ஜெனிபர், தன்னுடைய திருமணத்தின் போது எடுத்தப் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது. பில்கேட்ஸூக்கும் அவரது மனைவி மெலிண்டாவுக்கும்...

பிரியாணி பாத்திரமே தோணி: கரைசேர்ந்த காதல் ஜோடி!

0
கேரளாவில் சமையல் பாத்திரங்களை தோணியாகப் பயன்படுத்தி கோயிலுக்கு சென்று திருமணம் செய்த காதல் ஜோடி, வைரலாகியுள்ளது. கேரளா அம்பலப்புழாவைச் சேர்ந்த ஐஸ்வர்யாவும் தகழி நகரைச் சேர்ந்த ஆகாஷும் காதலர்கள். இருவரும் செங்கனூரில் மருத்துவச் சுகாதாரப்...

விண்வெளியில் படப்பிடிப்பு: வரலாற்று சாதனை படைத்த ரஷ்யா!

0
ரஷ்யாவின் படக்குழு விண்வெளியில் படப்பிடிப்பை முடித்து, வரலாற்று சாதனை படைத்து பூமிக்கு திரும்பியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டுமே போட்டி போட்டு கொண்டு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில். விண்வெளியில்...

அழுவதற்கென்றே சிறப்பு அறை: ஸ்பெயின் நாட்டில் அறிமுகம்!

0
ஸ்பெயின் நாட்டு அரசு அந்நாட்டு பொதுமக்கள் தங்கள் மனச்சுமையை இறக்கி வைத்து அழுவதற்காகவே சிறப்பு அறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறைக்குமக்கள்மத்தியில்நல்லவரவேற்புகிடைத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் மக்களின் மனஅழுத்தத்தைபோக்க, மார்ட்டிநகரில், அழுகைஅறைஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு மனஅழுத்தத்துடன், கவலையுடன்வரும்மக்கள், தாங்கள்யாரிடம்மனம்விட்டுஅழவேண்டும்என்றுநினைக்கிறார்களோ,...

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் காலைநேர ரொட்டீன் என்ன தெரியுமா?

0
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தினமும் அவரது காலைநேர ரொட்டீன் என்ன? இதுகுறித்து...
spot_img

To Advertise Contact :