தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

TNGCC வேலைவாய்ப்பு
TNGCC வேலைவாய்ப்பு
Published on

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC) வேலைவாய்ப்பு 2023-24. Finance Officer, Technical Officer, Admin Associate, Admin Officer, Post of an Advisor பதவிகளுக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. அரசு வேலைகள், சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: தமிழ்நாடு

காலியிடங்கள் : 8

காலியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :

1.Finance Officer: 1

2.Technical Officer: 1

3.Admin Associate: 4

4.Admin Officer: 1

5.Post of an Advisor: 1

சம்பளம்/ஊதியம் மற்றும் தர ஊதியம் :

1.Finance Officer: ரூ.85,000

2.Technical Officer: ரூ.85,000

3.Admin Associate: ரூ.30,000

4.Admin Officer: ரூ.35,000

5.Post of an Advisor: வேட்பாளரின் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பேசித்தீர்மானிக்கப்படும்.

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

1.Finance Officer: Master’s Degree in Finance / Chartered Accountant / Institute of Cost and Works Accountants of India (ICWA)

2.Technical Officer: Master’s Degree in Environmental Sciences or related field.

3.Admin Associate: Graduate in any Discipline

4.Admin Officer: Graduate in any Discipline

5.Post of an Advisor: Doctorate degree in Environmental Sciences, or related field.

பணியின் காலம்:

பணியின் காலம் தொடக்கத்தில் 12 காலண்டர் மாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியிலிருந்து வருடாந்திர செயல்திறன் அடிப்படையில் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • எழுத்துத் தேர்வு (written exam)

  • தனிப்பட்ட நேர்காணல் (personal interview)

ஆகியவற்றின் செயல்திறன் அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் தயாராக இருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (official website) ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

official website: https://tngreencompany.com/careers

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 02.02.2023

பணி அனுபவம்:

1.Finance Officer: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.

2.Technical Officer: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.

3.Admin Associate: கணக்கியல், நிர்வாகம், மல்டிமீடியா, டேலி, சமூக ஊடகம், கோப்பு பராமரிப்பு மற்றும் கணினி அறிவு (accounting ,administration, multimedia, Tally, Social media, file maintenance and computer knowledge) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்.

4.Admin Officer: கணக்கியல், நிர்வாகம், மல்டிமீடியா, டேலி, சமூக ஊடகம், கோப்பு பராமரிப்பு மற்றும் கணினி அறிவு (accounting ,administration, multimedia, Tally, Social media, file maintenance and computer knowledge) ஆகியவற்றில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம்.

5.Post of an Advisor: ஏதேனும் ஒரு மாநில அல்லது இந்திய அரசு நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகள் அனுபவம். கடலோர / கடல் மேலாண்மை / காலநிலை மாற்றம் / காலநிலை அறிவியல் / கார்பன் சுரப்பு மதிப்பீடு / பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு / சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை (coastal / ocean management / climate change / climate science / estimation of carbon sequestration / conservation and restoration of ecosystems / conservation & management of wetlands) ஆகியவற்றில் விரிவாகப் பணியாற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com