வாழ வைப்போம் இயற்கையை!

வாழ வைப்போம் இயற்கையை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்..
இறந்தாலும் ஆயிரம் பொன்னாம்!
ஆனால் இருத்தலே துன்பமாய்..
வாழ்வே பெருங்கனவாய்
ஆனதே இந்த உயிருக்கு!
வனமெல்லாம் மனிதனின் வாழ்விடம்
ஆனதில் – பரிதவிக்கிறது ஆனைக் களிறு.
அவரவர் இருக்குமிடத்தில் இருந்துக்கொண்டால்
எல்லாம் சவுக்கியமே!
வனத்தை களிற்றின் வசமாக்கி
வாழ வைப்போம் இயற்கையை1

மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

logo
Kalki Online
kalkionline.com