கன்னி 01-07-2023

கன்னி 01-07-2023
Updated on

இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ஹஸ்தம்: தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

logo
Kalki Online
kalkionline.com