
இன்று சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதமானாலும் வந்து சேரும்.
ஹஸ்தம்: உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6