கன்னி - 26-03-2023

கன்னி - 26-03-2023
Updated on

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். கணவன்மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: நிலுவையில் உள்ள பணம் வரும்.

ஹஸ்தம்: புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5, 6

logo
Kalki Online
kalkionline.com