ஆண்களின் Sperm Count அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!

Foods to eat to increase men's sperm count
Foods to eat to increase men's sperm count
Published on

ண்களின் Sperms Count அதிகரிக்க சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கருதரிக்க Sperms ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே, Sperms ஆரோக்கியத்திற்கும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவும் உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Zinc அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதல், ஆண்களுக்கு Testosterone என்னும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. இதுவே அதிகமாக Sperms உற்பத்தி செய்ய உதவுகிறது. Zinc அதிகமாக இருக்கும் உணவுகள் இறைச்சி, பட்டாணி போன்றவற்றில் அதிகமாக உள்ளது.

2. Folate என்று சொல்லப்படும் வைட்டமின் B9 செல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது. எனவே, ஆரோக்கியமான Spermsக்கு Folate மிகவும் முக்கியமாகும். இது அதிகம் உள்ள உணவுகள் பச்சை காய்கறிகள், பழங்கள், தானியங்களாகும்.

3. வைட்டமின் சி யில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது Spermsகளை ப்ரீரேடிக்கலில் இருந்து பாதிப்படையாமல் காக்கிறது. இதனால் Sperms ஆரோக்கியமாகவும், அதிக வாழ்நாளுடனும் இருக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள் சிட்ரஸ் பழங்கள், தக்காளி, மிளகாய் போன்றவையாகும்.

4. செல்லை சுற்றியுள்ள Membranes மிகவும் ஆரோக்கியமாக இருக்க கொழுப்பு மிகவும் அவசியமாகும். ஒமேகா 3 Spermsகளின் இயக்கத்திற்கு மிகவும் உதவுகிறது. ஒமேகா 3 உள்ள உணவுகள் மீன்கள், Flaxseed, Walnuts ஆகும். இதை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லதாகும்.

5. வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் B1 உள்ளது. இது Sperms உற்பத்திக்கு அதிகம் உதவுகிறது. வாழைப்பழத்தில் Bromelain என்னும் Enzyme அதிகமாக உள்ளது. இது Sperms அதிகமாக உற்பத்தியாகவும், Sperms முன்னோக்கி நீந்துவதற்கும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நீண்ட தொலைவு பயணத்தினால் ஏற்படும் கால் வீக்கத்துக்கான தீர்வு!
Foods to eat to increase men's sperm count

6. முட்டையில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் உள்ளது. இது  ப்ரீரேடிக்கலில் இருந்து Sperms பாதிப்படையாமல் பாதுகாக்கிறது. இது அதிகமான மற்றும் ஆரோக்கியமான Sperms உருவாகவும் உதவுகிறது.

7. பெர்ரி பழங்களான ராஸ்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரியில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இதை அதிகமாக எடுத்துக்கொள்வது Spermsஐ பாதுகாத்து அதன் அதிகமான உற்பத்திக்கு உதவுகிறது. எனவே, இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான, அதிக வாழ்நாட்களைக் கொண்ட Spermsக்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com