

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
தில்லை அம்பலத்தான் ஸ்ரீ நடராஜபெருமானின் நடன அசைவுகளிலிருந்து தோன்றியவையே - முத்திரைகளாக அறியப்படுகின்றன முத்திரைக்கு, இலச்சினை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
ஒவ்வொரு கை விரல் நுனியும் மற்ற விரல் நுனிகளோடு இணைக்கும்போதும் ஒரு மின்காந்த சக்தி பரிமாற்றம் உடலில் நிகழ்கிறது. இதன் காரணமாக உடலின் (Metabolism) வளர்சிதை மாற்றங்களுக்கு முத்திரைகள் பயன்படுகின்றன.