

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
முத்திரைகளைப் பழகும்போது காலை நேரத்தில் வெறும் வயிற்றிலோ அல்லது உணவு அருந்திய நான்கு மணி நேரம் கழித்தோ பயிற்சி செய்து பழகலாம்.
அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது. அண்டம் (universe) என்பது பிரபஞ்சம் ஆகும். பிண்டம் என்பது மனித உடலாகும்.
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா நல்ல சக்திகளும் பஞ்சபூதங்கள் எனும் ஐந்து வகை சக்திகளால் உருவாக்கப்பட்டதே நமது மானிட உடலாகும். மானிட உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வோம்.