சிக்னலில் டான்ஸ் ஆடி சர்ச்சையில் சிக்கிய பெண்: வைரல் வீடியோ!

சிக்னலில் டான்ஸ் ஆடி சர்ச்சையில் சிக்கிய பெண்: வைரல் வீடியோ!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மத்திய பிரதேச தலைநகர் இந்தூர் என்னும் இடத்தில் ஸ்ரேயா கல்ரா என்ற பெண் ஒருவர் திடீரென போக்குவரத்து சிக்னலில் வந்து நின்று நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் அறிந்த மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா அப்பெண் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும் போக்குவரத்து விதிகளை மீரியத்திற்காக நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான வீடியோக்களை  வெளியிட வேண்டுமென்பதற்காக இதுபோன்ற சர்ச்சையில் இளைஞர்கள் பலர் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com