மனதுக்கு மருந்து தியானம்!

மனதுக்கு மருந்து தியானம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

மனதில் கவலைகள் கடலெனப் புகுந்தால், அதனால் ஏற்படும் சஞ்சல அலைகளால், உடல் ஆரோக்யம் புரட்டிப் போடப்படும்! தாறுமாறாக ரத்தக் கொதிப்பு ஏற்படும். இதயம் பலவீனமாகும். மனம் களைப்படைந்தால் உடலும் களைப்படையும். அதனால் மனதை ஆரோக்யமாக வைத்திருப்பது அவசியம். மனதுக்கான மருந்து -தியானம். மேலும் கவலைகளை மறக்க, நமக்கு  பிடித்த வேலைகளை செய்வது! நம் மனம் நம்முடையுது! அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்வது மிகச் சிறந்தது!

-வசந்தா கோவிந்தன், பெங்களூரு.

logo
Kalki Online
kalkionline.com