என். கோமதி
முப்பது வருடங்களாக பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். மங்கையர் மலரில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. புடவைகள், மேஸ்ட்ரோ குக்கர், சிவகாமியின் சபதம்மற்றும் கல்கி குழும நான் வாங்கிய பரிசுகளில் ஹைலைட்.
வயது66 வாசிப்பை நேசிக்கும் எனக்கு நாவல்கள் படிப்பது பிடிக்கும்.
வாழ்க்கையை ரசிக்கும் நான், பிரச்னை வந்தால் ப்ரீஸ் ஆகாமல் வாட் நெக்ஸ்ட்ன்னு அடுத்த கட்டம் சென்று விடுவேன்.